Sunday, 10 May 2009

விரல்கள்
என்னவோ
என்னுடையவைதான்....
ஸ்பரிசம் மட்டும்
உனதாக
உணர்கிறேன்




.

No comments:

Post a Comment