Sunday, 5 July 2009

ஒரே வழித்தடத்தில்

பயணிக்கிறோம்

வெவ்வேறு திசை

பார்த்தபடி....

உனக்கும்

எனக்குமான

இடைவெளி

வான் நோக்கும்

மண்ணிற்கும்

விழத்துடிக்கும்

மழைத்துளிக்குமானதாய்....!

No comments:

Post a Comment