Thursday, 15 October 2009

ஒளியும் ஒலியும்


திருவிழா கடைகளில்
தொங்க விடப்பட்டிருக்கும்
அலங்கார மின் விளக்குகள்,
காதினில் ஒலிக்கிறது
என் குட்டி தேவனின்
சந்தோஷக் கூக்குரல்.





.

13 comments:

velji said...

அருமை!
தீபாவளியை சிறப்பாக துவக்கி வைத்து இருக்கிறீர்கள்!

velji said...

விருதை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தமிழ் அமுதன் said...

//பிடிச்சிருந்தா வெரிகுட் சொல்லுங்க. //

பிடிச்சுருக்கு..! வெரிகுட்..!

rvelkannan said...

That's Nice

இன்றைய கவிதை said...

அருமை...
தீபாவளி வாழ்த்துக்கள், மேடம்!

R.Gopi said...

ஒளியும் ஒலியும்...

சுருங்க‌ சொல்லி விள‌ங்க‌ வைத்த‌ அட்ட‌காச‌மான‌ ப‌திவு....

பார்த்தேன்...ப‌டித்தேன்.. ர‌சித்தேன்... பாராட்டுகிறேன்...

வாழ்த்துக்க‌ள் க‌ல்யாணி சுரேஷ்.... வெரிகுட்.....

(பின்குறிப்பு : என் தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவிற்கு வ‌ருகை தந்து, ப‌ரிசினை பெற்று சென்ற‌மைக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...)

பா.ராஜாராம் said...

அருமைடா கல்யாணி.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க ஒளியும் ஒலியும்‍‍_ ல் உள்ள எண்ணமும் எழுத்தும்.

கல்யாணி சுரேஷ் said...

@ velji
நன்றி velji . (தாமதத்தில் பிழை ஒன்றும் காணவில்லை.)

@ ஜீவன்
நன்றி ஜீவன்.

@ velkannan
நன்றி கண்ணன். வீட்டில் அனைவரும் நலமா? Especially வேல்விழி.

@ இன்றைய கவிதை
நன்றி.

@ R.Gopi
நன்றி கோபி.

@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா.

@ சி. கருணாகரசு
நன்றி கருணாகரசு.

நேசமித்ரன் said...

அருமை!
நல்லாயிருக்குங்க

இரசிகை said...

nallayirukku..........

not only on fridays....:)

இரசிகை said...

m.........
sirappu oliyum oliyum...........:)

கல்யாணி சுரேஷ் said...

@ நேசமித்ரன்
நன்றி நேசமித்ரன்

@ இரசிகை
நன்றி இரசிகை.

Post a Comment