@ பா.ராஜாராம் நன்றி அண்ணா. கவிதை போட்டிக்கா? நானா? முயற்சி பண்றேன்னா. ( ஆமா திடீர்னு என்ன மரியாதை எல்லாம் கூடி போச்சு? நான் எப்பவுமே உங்க தங்கைதான். இந்த மரியாதை எல்லாம் வேண்டாமே please .)
@ நேசமித்ரன் உண்மைதான் மித்ரன். நன்றி கருத்தினுக்கு.
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
13 comments:
நிச்சயமா வெரி குட் கவிதைதான்...
கிளாசிக்..
டேய் கல்யாணி,மிக அருமையான கவிதை.உரைநடை கவிதை போட்டிக்கு கவிதை எழுதி அனுப்புங்கடா..மறந்திராதீங்க.
இப்போ உங்கள் கவி உணர்வு ரொம்ப அற்புதமாய் இருக்கு கல்யாணி.கலக்குங்க!
அம்மாக்களிடமிருந்து தகப்பன்கள் பெற்றுக் கொள்கிறார்கள்
மகிழ்வு ஒரு சங்கிலிதானே
:)
நல்ல கவிதை மக்கா
படித்தேன், ரசித்தேன்.........
நல்ல கவிதை........
@ கமலேஷ்
நன்றி கமலேஷ்.
@ பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.
@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா. கவிதை போட்டிக்கா? நானா? முயற்சி பண்றேன்னா. ( ஆமா திடீர்னு என்ன மரியாதை எல்லாம் கூடி போச்சு? நான் எப்பவுமே உங்க தங்கைதான். இந்த மரியாதை எல்லாம் வேண்டாமே please .)
@ நேசமித்ரன்
உண்மைதான் மித்ரன். நன்றி கருத்தினுக்கு.
@ சங்கவி
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.
சிறப்பாயிருக்கிறது கவிதை!
-கேயார்
மேடம்! என்னதான் சொல்ல வர்றீங்க?!
மரமண்டைக்கு ஏறல!
-பருப்பு ஆசிரியர்
@ இன்றைய கவிதை
நன்றி கேயார்.
@ (Mis)Chief எடிட்டர்
அது ஒண்ணும் பிரம்ம ரகசியம் இல்லை. மழை காலம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்.
சிறப்பாயிருக்கிறது கவிதை!
நன்றாக உள்ளது. எனக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் ரசிப்பேன்.
ஆஹா! மழைநாளின் சுகந்தம்போல கவிதையும் ரொம்ப ரசிக்கவைத்தது.
அழகான கவிதை...பாராட்டுக்கள்!
Thanks tamiluthayam, malarvizhi and sundara.
Post a Comment