Tuesday, 27 July 2010

வழித்துணை

கூடவே வருகிறது
கிளம்பும் நேரத்தில்
கட்டிக் கொண்டு
விலக மறுத்த
ஹர்ஷிதா குட்டியின்
வாசனை.

.

4 comments:

எல் கே said...

arumai

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமையா இருக்குங்க ....
ஹர்ஷிதாவுக்கு நல்ல தமிழ் பெயர் வைத்துருக்கலாமே?

கல்யாணி சுரேஷ் said...

LK
நன்றி.

சி. கருணாகரசு
நன்றி கருணாகரசு. (ஹர்ஷிதா எங்க அண்ணா பொண்ணு. அண்ணாகிட்ட கேட்டு சொல்றேன்.)

ny said...

:) Qte!

Post a Comment