துளி 4
'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்
துளி 5
மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ
துளி 6
ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்
.
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
3 comments:
//'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்//
Arumai.
அருமை கல்யாணி சுரேஷ்
”ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்”
மிகவும் ரசித்தேன்
நன்றி
ஜேகே
kavithai arumai
Post a Comment