Saturday, 8 August 2009

இயல்பினை
இழந்து தவிக்கும்
எனைப்
பார்த்து
பரிகசித்தபடி
எனது
சுயத்தினைக்
கொன்றுவிட்டு
தனது
இருப்பினை
பதிவு செய்கிறது
இந்த காதல்!

1 comment:

+Ve Anthony Muthu said...

ஏதோ சொல்ல முடியாத துக்கம் மேலிடுகிறது.

சோகம் சுமந்து செல்லும் ஒவ்வொரு உயிரிலும் நான் என்னைக் காண்கிறேன்.

இந்தக் கவிதைகள் அனைத்திலும்.................... கூட.....

Post a Comment