Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
2 comments:
//கவிதை....
தனிமை....
மழை....
மார்கழி பனி....
மெல்லிசை....
நீள்பயணம்....
நீயும்!//
இனிமையும் கூட.
தலைப்பு வைத்திருக்கலாம் தோழி
ஆலோசனைக்கும் கருத்தினுக்கும் நன்றி.
Post a Comment