Monday, 7 September 2009

ஞாபகங்கள்

உனக்கான
ஞாபகங்கள்
காணாமல்
போய்க் கொண்டிருக்கின்றன...
உன் ஞாபகத்தைத்
தவிர!

4 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

இனம் புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. வாழ்த்துக்கள்!!!

கல்யாணி சுரேஷ் said...

நன்றி அருண்.

அன்புடன் நான் said...

அருமை

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கருணாகரசு.

Post a Comment