Friday, 4 September 2009

சில கூடுகளும் - ஒரு கூண்டும்

இருபது நாள்
வெளியூர் பயணத்தில்
இழந்திருந்தேன்
தோழர்களை.
கூடுகளிருந்த
இடத்தில் நிற்கிறது
செங்கற்களாலான ஒரு
கூண்டு.




.

9 comments:

rvelkannan said...

அருமை.
பாரதியின் 'காக்கை குருவி எங்கள் சாதி' நினைவுக்கு வருகிறது.
தோழமையை போற்றுவதும் தேடுவதும் நல்ல மனங்களால்
மட்டும் முடியும். நல்ல மனது படைத்தவர் நீங்கள்.
'நல்ல மனம் வாழ்க'

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

+Ve Anthony Muthu said...

அடா, அடா...
என்ன ஒரு அன்பு..!
என்ன ஒரு தோழமை..!

கவிதை எழுதிய என் தங்கைக்கு ஒரு சூப்பர் சபாஷ்.

velkannan said...

//தோழமையை போற்றுவதும் தேடுவதும் நல்ல மனங்களால்
மட்டும் முடியும். நல்ல மனது படைத்தவர் நீங்கள்.
'நல்ல மனம் வாழ்க'//

வேல்கண்ணனை வழி மொழிகிறேன்..!

மனிதம் உயர்த்தும் கவிதைகள் தொடரட்டும்.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி அண்ணா.

கார்ல்ஸ்பெர்க் said...

//மனிதம் உயர்த்தும் கவிதைகள் தொடரட்டும்.//

-ரிப்பீட்டு..

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கார்ல்ஸ்பெர்க்.

அன்புடன் நான் said...

மிக அருமையானக் கவிதைங்க.

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

மிக அருமையானக் கவிதைங்க.

வாழ்த்துக்கள்

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கருணாகரசு.

Post a Comment