அருமை. பாரதியின் 'காக்கை குருவி எங்கள் சாதி' நினைவுக்கு வருகிறது. தோழமையை போற்றுவதும் தேடுவதும் நல்ல மனங்களால் மட்டும் முடியும். நல்ல மனது படைத்தவர் நீங்கள். 'நல்ல மனம் வாழ்க'
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
9 comments:
அருமை.
பாரதியின் 'காக்கை குருவி எங்கள் சாதி' நினைவுக்கு வருகிறது.
தோழமையை போற்றுவதும் தேடுவதும் நல்ல மனங்களால்
மட்டும் முடியும். நல்ல மனது படைத்தவர் நீங்கள்.
'நல்ல மனம் வாழ்க'
நன்றி கண்ணன்.
அடா, அடா...
என்ன ஒரு அன்பு..!
என்ன ஒரு தோழமை..!
கவிதை எழுதிய என் தங்கைக்கு ஒரு சூப்பர் சபாஷ்.
velkannan said...
//தோழமையை போற்றுவதும் தேடுவதும் நல்ல மனங்களால்
மட்டும் முடியும். நல்ல மனது படைத்தவர் நீங்கள்.
'நல்ல மனம் வாழ்க'//
வேல்கண்ணனை வழி மொழிகிறேன்..!
மனிதம் உயர்த்தும் கவிதைகள் தொடரட்டும்.
நன்றி அண்ணா.
//மனிதம் உயர்த்தும் கவிதைகள் தொடரட்டும்.//
-ரிப்பீட்டு..
நன்றி கார்ல்ஸ்பெர்க்.
மிக அருமையானக் கவிதைங்க.
வாழ்த்துக்கள்
மிக அருமையானக் கவிதைங்க.
வாழ்த்துக்கள்
நன்றி கருணாகரசு.
Post a Comment