11.10.09 தேதியிட்ட கல்கி இதழில் வெளியான எனது கவிதை.
நன்றி : கல்கி.
நடக்கும்போது
சுகமாய்த்தானிருந்தது,
உன் கரம் பற்றியிருந்தேன்...
ஏனோ
இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்!
மெழுகுவத்தி அணையும் வரை...
3 days ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
18 comments:
பாராட்டுக்கள்! கல்கியில் பிரசுரமாவது பெருமைக்குரிய விஷயம்.தொடருங்கள்!(அப்படியே எங்க ஏரியாக்கும் வந்து கருத்து சொன்னா நல்லாயிருக்கும்..)
அடுத்தவரைச் சார்ந்திருக்கும்போது
சுகமாய்த்தான் இருக்கிறது!
அருமையான கவிதை!
// இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்! //
நல்ல வேளை கடைசி வரியில் தனிமையில் நான் சொல்லிட்டாங்க இல்லைனா கால் அமுக்குனு சொல்வாங்களே. கொஞ்சம் பயந்துட்டன்.
ஆனா சொன்ன செய்துதான் ஆகனும் ஏன்னா நம்ம தங்கமணி ஆச்சுங்களே. நல்ல கவிதை.
@ velji
நன்றி velji. கண்டிப்பா உங்க ஏரியாவுக்கும் வரேன்.
@ இன்றைய கவிதை
நன்றி.
@ பித்தனின் வாக்கு
கருத்தினுக்கு நன்றி.
//கால் அமுக்குனு சொல்வாங்களே//
அப்படியெல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன்.
:)
@ நிலாரசிகன்
நன்றி.
நல்லாயிருக்குங்க.
நன்றி கருணாகரசு.
Dear Vijikka, Blog-la vasitha kavithaiyai Kalki-la vasithu marupadi blog la vasithen. :) Romba nalla irukku. Ippadiye adikkadi niraiya magazines ku anuppunga. :)
Karthika
@ கார்த்திகா
Thanks dear(for all). :-)
குட்டிம்மா,இன்னும் இருக்குடா உன் பயணம்...பற..
சந்தோசங்கள் நிறைந்த உன் அண்ணா.
@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா. உங்களை போன்றவர்களின் ஆசிர்வாதங்களும், ஆதரவும் தான் காரணம். மீண்டும் ஒரு முறை எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்துக்கள் தங்காய்.
மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.
@ +VE Anthony Muthu
Thanks anna. :)
எளிமையான அழகான கவிதை.
வாழ்த்துகள்.
@ butterfly Surya
வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி.
அருமையான கவிதை கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்... கூடவே இது பிரசுரமாகலேன்னா தான் ஆச்சரியம்...
அவ்ளோ நல்லா இருக்கு... பிரிவின் வேதனையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியுமா என்ன??
வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்........
@ R.Gopi
வாழ்த்தினுக்கு நன்றி.
Post a Comment