Friday, 9 October 2009

பகிர்ந்துகொண்ட விருது.




ராஜாராம் அண்ணா எனக்கு பகிர்ந்தளித்த இந்த விருதினை நான் இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. +ve அந்தோணிமுத்து - இனிய +VE அந்தோணி முத்து
2. வேல்கண்ணன் - வேல் கண்ணன்
3. கார்த்திகா - நேயமுகில்
4. சாம் தாத்தா - சாம் தாத்தாவின் சிந்தனைகள்
5. தமயந்தி - தமயந்தி - நிழல் வலை
6. வேல்ஜி---ஜெயபேரிகை
7. அருண் -
கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்
8. ஞானியார் ரசிகவ் - நிலவு நண்பன்

11 comments:

கார்த்திகா said...

Dear Vijikka, Thanks for this award.

வேல் கண்ணன் said...

கல்யாணிக்கு எனது அன்பும் நன்றியும்

kanagu said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :))

75-வது பதிவிற்கும் வாழ்த்துக்கள் :)

பித்தனின் வாக்கு said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

@ கார்த்திகா
மற்றும்
@ வேல் கண்ணன்
நமக்குள் நன்றி தேவைதானா? மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து கொள்வோமே.

@ kanagu
மற்றும்
@ பித்தனின் வாக்கு
உளம் நிறைந்த நன்றிகள்.

+Ve Anthony Muthu said...

ஏற்கெனவே Pending- la 2 இருக்குங்க அக்கா.

நன்றி...!

Prapa said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

கல்யாணி சுரேஷ் said...

@ பிரபா
கண்டிப்பா வர்றோம்.

R.Gopi said...

விருது வென்றமைக்கும், அதை அழகாய் பகிர்ந்து அளித்தமைக்கும் வாழ்த்துக்கள்...

இப்போது தான் முதன் முதலில் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்... இனி தொடர்ந்து வருவேன்..

நம்ம கடைப்பக்கமும் வாங்க...

தீபாவளி பதிவு ஒண்ணு ரெடியா காத்துட்டு இருக்கு... அப்படியே பதிவின் முடிவில், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கூட... வாங்க... பாருங்க... கிஃப்ட் அள்ளுங்க...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

கல்யாணி சுரேஷ் said...

@ R.Gopi
வருகைக்கும், கருத்தினுக்கும், வாழ்த்தினுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விருதுக்கும் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் கலந்த நன்றிகள்

Post a Comment