@ tamiluthayam நிச்சயமா. என்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் தனிமையாய் உணரும் போது வெறுமையை உணர்கிறேன்.
@ அன்புடன் மணிகண்டன், ரிஷபன் முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.
@ இன்றைய கவிதை பெரும்பாலான எனது கவிதைகளை என் தனிமைதான் தருகிறது. மெல்லிசை மட்டுமே எனது வெறுமையை நிரப்புகிறது. அதனால்தான்........ தொடர் வருகைக்கு நன்றி.
இந்த தலைப்பு மற்றும் முகப்பு படம் என்னை ஈர்த்தது முதலில் ..... ( இதே படம் இதே தலைப்பு என் வலை தலத்தில் நீங்கள் பார்க்கலாம் )http://aazhaimazhai.blogspot.com/2009/11/blog-post_11.html
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
21 comments:
உணர்வுள்ள கவிதை..நல்லா இருக்கு
தனிமை வேறு, வெறுமை வேறா
எளிமையான ஆனால் அருமையான வரிகள்...
சின்னதா ரசனையா சொல்லி இருக்கீங்க..
என் வெறுமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது தனிமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!
இப்படி போட்டிருந்தால் நல்லாருக்குமோ?!
-கேயார்
this is a better one, madam!
@ பூங்குன்றன்.வே
நன்றி பூங்குன்றன்.
@ tamiluthayam
நிச்சயமா. என்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் தனிமையாய் உணரும் போது வெறுமையை உணர்கிறேன்.
@ அன்புடன் மணிகண்டன், ரிஷபன்
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.
@ இன்றைய கவிதை
பெரும்பாலான எனது கவிதைகளை என் தனிமைதான் தருகிறது. மெல்லிசை மட்டுமே எனது வெறுமையை நிரப்புகிறது. அதனால்தான்........
தொடர் வருகைக்கு நன்றி.
@ (Mis)Chief Editor
தொடர் வருகைக்கு நன்றி.
நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ரொம்ப நல்ல இருக்கு கல்யாணி
ரொம்ப நல்ல இருக்கு கல்யாணி
@ நினைவுகளுடன் -நிகே
இணைத்துக் கொண்டாயிற்று.
இந்த தலைப்பு மற்றும் முகப்பு படம் என்னை ஈர்த்தது முதலில் ..... ( இதே படம் இதே தலைப்பு என் வலை தலத்தில் நீங்கள் பார்க்கலாம் )http://aazhaimazhai.blogspot.com/2009/11/blog-post_11.html
உங்க கவிதை ரொம்ப அருமையா இருக்கு
@ velkannan
நன்றி கண்ணன்.
@ aazhimazhai
அட ஆமாங்க. ஆச்சரியமா இருக்கு. முதல் வருகைக்கு நன்றி.
ம், நல்லாருக்குங்க.
@ விக்னேஷ்வரி
நன்றிங்க.
கவிதை சிறிது
உணர்ச்சி பெரிதோ பெரிது
கவிதை அருமை
தனிமையின் சுமையை
கவியில் தந்தது அழகு
@ நினைவுகளுடன் -நிகே
Thanks.
நீ என்ன எழுதினாலும் அண்ணனுக்கு பிடிக்கும்டா.அண்ணனை விலக்கிவிட்டு பார்த்தாலும், இது பிடிச்சிருக்கு.
அதனால்,வெரிகுட்!
@ பா.ராஜாராம்
'காக்கைக்கும் தன் குஞ்சு...........' மாதிரியா? எப்படியோ உங்க அன்புக்கு நன்றிண்ணா.
very good..!
Post a Comment