இவைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். நிலவு, கடல், யானை , இரயில், குழந்தை. இதில் மூன்றை உள்வாங்கிய கல்யாணியின் இந்த கவிதையும் சலிக்காது போலிருக்கிறது.
@ புளியங்குடி முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி புளியங்குடி. இந்த பேருக்கு பெருசா காரணம் ஒண்ணுமில்ல. ஒற்றைகுயிலோசை பிடிக்கும். அவ்வளவுதான். உங்க பேருக்கு என்ன காரணம்?
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
19 comments:
கவிதை நன்றாக இருந்தது.
அற்புதம்! இதைவிட எப்படி இக்கவிதையை பாராட்டுவது?
ஒற்றைக் குயில்? தலைப்பிலேயே ஒரு கவிதையை எழுதிவிட்டீர்கள். ஏனிந்தப் பேர்?
குட்..
பாராட்டுக்கள்..
:-))))
இவைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள்.
நிலவு, கடல், யானை , இரயில், குழந்தை.
இதில் மூன்றை உள்வாங்கிய கல்யாணியின் இந்த கவிதையும் சலிக்காது போலிருக்கிறது.
நல்ல கவிதை...
வர வர 'மரமண்டை'க்கும் புரிவது போல எழுதுகிறீர்கள்!
-பருப்பு ஆசிரியர்
:-)))))
//மின்விளக்கின்
ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
பரவியது புன்னகை!//
எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................
நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........
http://sangkavi.blogspot.com/
@ tamiluthayam
@ நிலாரசிகன்
நன்றி.
@ புளியங்குடி
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி புளியங்குடி. இந்த பேருக்கு பெருசா காரணம் ஒண்ணுமில்ல. ஒற்றைகுயிலோசை பிடிக்கும். அவ்வளவுதான். உங்க பேருக்கு என்ன காரணம்?
@ பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.
@ அண்ணாமலையான், இளவட்டம்
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.
@ velkannan
//கல்யாணியின் இந்த கவிதையும் சலிக்காது போலிருக்கிறது.// நிஜமாவா? நன்றி கண்ணன் உங்க அன்பிற்கு.
@ (Mis)Chief எடிட்டர்
தொடர் வருகைக்கு நன்றி.
@ Sangkavi
வாங்க sangkavi . நானும் கண்டிப்பா வர்றேன்.
வாசிப்ப்வரையும் தொத்திக் கொள்கிறது அழகாய பரவிய அந்தப் புன்னகை. வாழ்த்துக்கள்.
மிக அழகுங்க பாராட்டுக்கள்
வாசித்தவர்களுக்கும் பரவும் புன்னகை..
அருமை!
மின்விளக்கின்
ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
புன்னகை!
என்றிருந்தால்கூட நீங்கள் நினைத்தது
போலிருந்திருக்கும்!
-கேயார்
வாவ்!
கல்யாணி,ரொம்ப பிடிச்ச கவிதை இது.அதனால்,வெரிவெரி குட்!
@ ராமலக்ஷ்மி
நன்றி.
@ சி. கருணாகரசு
பாராட்டுக்கு நன்றி.
@ ரிஷபன்
உலகெங்கும் பரவட்டும் புன்னகை.
@ இன்றைய கவிதை
கருத்தினுக்கு நன்றி.
@ பா.ராஜாராம்
நன்றிண்ணா.
அந்த சிறுமியும் சிரிப்பை போல உங்க கவிதையும் பிரகாசமா இருந்தது
@aazhimazhai
Thanks
Post a Comment