Monday, 24 August 2009

அறிவிப்பு..!




பின்பனி காலம்...
அதிகாலை......
கண்காணா தூரத்தில்
ஒற்றைகுயில்.....
தொட்டுவிடும் தொலைவில்
வெயில்






.

2 comments:

+Ve Anthony Muthu said...

7 வார்த்தைகளில் கவிதை. கலக்குகிறீர்கள். கூடவே படமும் அசத்தல்.

கல்யாணி சுரேஷ் said...

Thanks anna.

Post a Comment