கன்னங்களில்
உருண்டோடும்
கண்ணீர்த்துளிகளில்
தொக்கி நிற்கிறது
உனக்கான
என் வார்த்தை....
எனை நோக்கி
வீசப்படும் - உன்
அலட்சிய பார்வையில்
வலி கொள்கிறது
வாழ்க்கை!
மெழுகுவத்தி அணையும் வரை...
3 days ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
7 comments:
Oh...!
Great..! Great..! Great..!
உணர்வுகளை... கனகச்சிதமான வார்த்தைகளால் வெளிப்படுத்தும் விதம்...
சத்தியமாக பொறாமை வருகிறது.
என்னால் இது போல் எழுத முடியவில்லையே என்று..!
நிறைய எழுதுங்கள்..!
வாழ்த்துக்கள்..!
Oh..!
Great..! Great..! Great..!
உணர்வுகளை... கனகச்சிதமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தும்...
ஆற்றல்...
உங்களுக்கு அற்புதமாய் வாய்த்திருக்கிறது.
சத்தியமாய் எனக்குப் பொறாமை வருகிறது.
என்னால் இது போல் எழுத முடியவில்லையே என்று..!
நிறைய எழுதுங்கள்...!
வாழ்த்துக்கள்..!
அப்புறம்...
ஒவ்வொரு பதிவும் உடனே என் மின்னஞ்சலுக்கு வருமாறு செய்த மாபெரும் உதவிக்கு நன்றி..!
அருமை.
வாழ்த்துகள்.
arumai..
நன்றி Anto அண்ணா!
நன்றி மகேந்திரன்!
//உன்
அலட்சிய பார்வையில்
வலி கொள்கிறது
வாழ்க்கை! //
உண்மையான வரிகள்
அருமையான கவிதை
thanks kannan
Post a Comment