Monday, 24 August 2009

வெளிச்சத்தில் தேடி..!


இருட்டில்
தொலைத்துவிட்ட
உன்னை
வெளிச்சத்தில்
தேடித் திரிந்து
தவிக்கிறேன்!

2 comments:

Dinesh C said...

Tholaithathai tholaitha idathil theda naam ellarume palakka vendum thaan :)

varigal nandru..

கல்யாணி சுரேஷ் said...

வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி நண்பா.

Post a Comment