Sunday, 30 August 2009

வாசம்..!


தன் வாசனையை
என்னிடமே
விட்டுப் போயிருந்தாள்,
ஒரு மணிநேர
பயணத்தில் - என்
மடியில்
அமர்ந்து சென்ற
சிறகில்லா
சின்னஞ்சிறு
தேவதை.




.

2 comments:

கண்ணன் said...

பயணத்தில் ஏற்படும் சுகம். அழகான கவிதை

கல்யாணி சுரேஷ் said...

Thanks kannan.

Post a Comment