Friday, 21 August 2009

கவிதையின்
இலக்கணம்
எதுவென
அறிந்ததில்லை....
எதுகை,
மோனை,
இயைபு
எதுவும்
தெரியாதெனக்கு....
இருந்தபோதும்
எழுதத்தூண்டியது
நமது காதல்


.

2 comments:

rvelkannan said...

//நினது//
உனது அல்லது நமது என வரவேண்டும் என எண்ணுகிறேன்
கவிதை அருமை

கல்யாணி சுரேஷ் said...

நன்றி நண்பா.

Post a Comment