Thursday, 27 August 2009

பயணங்கள்


நீயில்லாத
பயணங்கள்
நிலவில்லாத
வானமாகிறது!

2 comments:

கண்ணன் said...

சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது
கவிதை அருமை

கல்யாணி சுரேஷ் said...

Thanks Kannan.

Post a Comment