Saturday, 29 August 2009

முள்..!


நெடுநாள் பின்
நள்ளிரவின் தரிசனம்.
உறக்கமின்றி
உருண்டு புரள்கையில்
படுக்கையில்
முள்ளாய்
உன் நினைவு


.

7 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

சூப்பர்!!!

கல்யாணி சுரேஷ் said...

Thanks ma.

கருப்பு பூனை said...

நன்று ...!

ரிஷபன் said...

நள்ளிரவின் தரிசனம்.. வித்தியாசமான வார்த்தைப் பிரயோகம்!

சிவாஜி சங்கர் said...

:) MogaMulla??

கல்யாணி சுரேஷ் said...

@ ரிஷபன், Sivaji Sankar
வருகைக்கு நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

@ கருப்பு பூனை
Thanks.

Post a Comment