Friday, 21 August 2009

ஆளற்ற வெளி.....
காலடியில் நிழல்.....
நினைவில் நீ!

3 comments:

+Ve Anthony Muthu said...

என்னம்மா இது?
மூன்றே வரிகளில்...
திணறித்...
திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.

கவிதையா...?
Kalaeidoscope- ஆ?

3 வரிகளும் பலப்பல காட்சிகளை நொடியில் காட்டிப் போனது.

என்ன ஒரு அற்புதமான கற்பனைத் திறன்?

மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்தும்.

கண்ணன் said...

//என்னம்மா இது?
மூன்றே வரிகளில்...
திணறித்...
திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.

கவிதையா...?
Kalaeidoscope- ஆ?

3 வரிகளும் பலப்பல காட்சிகளை நொடியில் காட்டிப் போனது.

என்ன ஒரு அற்புதமான கற்பனைத் திறன்?

மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்தும்.//
வழிமொழிகிறேன்

கல்யாணி சுரேஷ் said...

நன்றி anto அண்ணா.
நன்றி கண்ணன்.

Post a Comment