Tuesday, 1 September 2009

மௌனம் போதும்..!

கண் முன்னே
காதலைச்
சிதைக்கும்
வார்த்தையாடல்களினை
விடவும்.
நினைவுகளின்
துணையுடன்
வாழ்வினுக்கு
உயிரூட்டும்
நம் மௌனம்
போதும் நமக்கு


.

4 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

ஏங்க, நீங்க கவிதையைத் தவிர வேற எதுவும் எழுத மாட்டீங்களா? ஏன் சொல்றேன்னா, இதெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு Brain வேல செய்ய மாட்டேங்குது :)

கண்ணன் said...

//மௌனம்
போதும்
நமக்கு! //
அவ்வளவு வலிமையானுதும் கூட
இனிமையான கவிதை தோழி

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

கல்யாணி சுரேஷ் said...

என்னோட கிறுக்கலை கவிதை னு சொல்லி என்னை பெரிய ஆளாக்காதீங்க கார்ல்ஸ்பெர்க்.

Post a Comment