Wednesday, 2 September 2009

தோழன்





விளக்குகளற்ற
வெளியில்
தனியாய்
சென்றுகொண்டிருந்தேன்....
வீடு வரையில்
கதை பேசியபடி
துணையாய்
வந்தது நிலா



.

6 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

//விளக்குகளற்ற
வெளியில்
தனியாய்
சென்றுகொண்டிருந்தேன்//

-எங்க, நம்ம ஊருலயா?? வேண்டாம்ங்க, ரெம்ப Danger.. :)

கல்யாணி சுரேஷ் said...

எனக்கா? எனக்கு இடையூறு செய்ய நினைக்கிறவங்க என்னோட துன்பம் தாங்க முடியாம ஓடிடுவாங்க. அவங்களுக்குதான் danger கார்ல்ஸ்பெர்க். :) Anyway thanks for the comment.

Admin said...

நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

Thanks Chandru.

R.Gopi said...

ஏறக்குறைய ஹைக்கூ மாதிரிதான்... என்ன, கொஞ்சம் பெரிசு... ஆனாலும், இவ்ளோ சின்னதா எழுதி இருந்தாலும், நச்சுனு இருக்கு...

வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்....

கல்யாணி சுரேஷ் said...

@ R.Gopi
Thanks Gopi.

Post a Comment