Thursday, 3 September 2009

கண்ணாடி நட்பு




கை நழுவிய
கண்ணாடி
குடுவையென
சிதறிய நட்பினை
சேர்த்தெடுத்து
ஒட்டிவைக்கிறேன்.
இருந்தபோதும்
பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்.


.

5 comments:

கண்ணன் said...

கவிதையும் படமும் அருமை

கார்ல்ஸ்பெர்க் said...

//பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்//

- கலக்குறீங்க போங்க.. இதெல்லாம் சேர்த்து ஒரு கவிதை புத்தகமாவே நீங்க Release பண்ணலாம்..

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

நன்றி அருண். புத்தகம் போடற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. உங்களை மாதிரியானவங்க ஆசிர்வாதமும், ஆதரவும் ஒரு வேளை இருந்தா நடக்கலாம்.

ஆர்.வி. ராஜி said...

கவிதை அருமை ஒரு கவிதை புத்தகமாவே நீங்க Release பண்ண வாழ்த்துக்கள்...

கல்யாணி சுரேஷ் said...

நன்றி puppy .

Post a Comment