உண்பதுவும் உடுப்பதுவுமே இயந்திரத்தனமான பின்னரும்...... உன் கரம் கோர்த்து நடை பயின்ற தடங்களும், உன் தோள் சாய்ந்து கதை பேசிய கணங்களின் நினைவுகளுமே மிஞ்சி நிற்கும் வாழ்வினுக்கு உயிரூட்டுகின்றன!
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
8 comments:
அருமை.
உண்மைதான். முன்பிருந்த அழகிய
நினைவுகளில் கழிகிறது இன்றைக்கான வாழ்வு
நல்லா இருக்குங்க கல்யாணி.
நன்றி கண்ணன்.
நன்றி ராஜாராம்.
//உண்பதுவும்
உடுப்பதுவுமே
இயந்திரத்தனமான
பின்னரும்......
உன் கரம் கோர்த்து
நடை பயின்ற
தடங்களும்,
உன் தோள் சாய்ந்து
கதை பேசிய
கணங்களின்
நினைவுகளுமே...
மிஞ்சி நிற்கும்
வாழ்வினை
சாகடிக்கின்றன..! //
ஹும்..!
எனக்கு என் பழைய பெரும் சோகம்
நினைப்பு வருது கண்ணு!
இப்ப நினைச்சாலும் மனசெல்லாம் குளமாகி, கண்வழியே தளும்பி வழியும்.
கொஞ்ச நாளா மறந்திருந்தேனென்று நம்பிக் கொண்டிருந்தேன்.
படைப்போடு வாசகனும் ஒன்றிப் போகுமளவு எழுதும் திறன் (அதுவும் சில வரிகளிலேயே) உனக்கு வாய்த்திருக்கிறது.
வாழ்த்துக்கள்!
நன்றி சாம்.
இது 'அம்மாச்சி'யை நினைத்து எழுதியதோ?
@(Mis)Chief Editor
//இது 'அம்மாச்சி'யை நினைத்து எழுதியதோ?//
ஏங்க இது அம்மாச்சியை நினைத்து எழுதிய மாதிரியா தெரியுது?
Post a Comment