Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
10 comments:
//மற்றவர்
மனதை
புரிந்து கொள்ளும்
தேவதை உள்ளம்
சில நேரங்களில்தான்
வாய்க்கப்பெற்றிருக்கிறது
எனக்கு!//
எனக்கும்...! :-)
sorry அண்ணா. உங்களை அப்படி சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்.
கவிதைக்கு மெய்யும் அழகாகிவிடுகிறது.
நன்றி கருணாகரசு.
இந்தக் காலத்தில் அத்தகைய உள்ளம் சில நேரம் வாய்க்கப்பெற்றிருப்பதே பெரிய அதிசயம் தான்..
Thanks Karlsperk.
//கவிதைக்கு மெய்யும் அழகாகிவிடுகிறது//
வழிமொழிகிறேன்
நன்றி கண்ணன்.
கவிதை நன்றாக இருக்கிறது.
சிறு உணர்வுகளை கோர்வையாக்கி
நீண்ட கவிதைகளாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி வாசுதேவன்.
Post a Comment