Tuesday, 1 September 2009

இயல்பு

எனதியல்பினில்
நிலைக்கவே
முயல்கிறேன்.
இயல்பினை
இடறித்
தடம் புரட்டி
செல்கிறாய் நீ.




.

4 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

If you don't mind, could you please write a few lines about Vijay?

rvelkannan said...

இப்படியான கவிதை உங்களிடமிருந்து வரவேற்கிறேன்
வாழ்த்துக்கள்

கல்யாணி சுரேஷ் said...

Thanks Kannan

கல்யாணி சுரேஷ் said...

கொஞ்சம் வேலை அதிகம் கார்ல்ஸ்பெர்க். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க Please.

Post a Comment