கிழவியின்
வற்றிப்போன முலை
போலும்
பரந்து கிடக்கிறது
ஆற்றுவெளி
எங்களின்
கண்ணீர்த் தடங்களைப்
போலும்
நீண்டு கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்
.
.
மலை ஏறி இறங்குபவர்
1 week ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!