உயிரையே சுட்ட போதும் உனது சிறு சிறு விலகல் அத்தியாவசியமே. இடி தாங்கும் வலிமை பெற அடி தாங்கி பழகுதல் என்றும் நலமே. "உறங்குதல் போலும் சாக்காடு" வள்ளுவன் வாய்மொழி போல் ஊடல் போலும் விலகலே
Nothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.
7 comments:
good we feel the pain and sweetness in her left.
கவிதை அருமை
நன்றி பித்தன்.
நன்றி உலவு. காம்
நன்று.., மிக நன்று..,
நன்றி SUREஷ்
கொஞ்சம் நெகட்டிவ் யோசனையா படுது...
பிரிவோம்...சந்திப்போம்?!
@(Mis)Chief Editor
Thanks.
Post a Comment