Wednesday, 23 September 2009

வலியும் வலிமையும்


உயிரையே சுட்ட போதும்
உனது சிறு சிறு விலகல்
அத்தியாவசியமே.
இடி தாங்கும் வலிமை பெற
அடி தாங்கி பழகுதல்
என்றும் நலமே.
"உறங்குதல் போலும் சாக்காடு"
வள்ளுவன் வாய்மொழி போல்
ஊடல் போலும் விலகலே



.

7 comments:

பித்தனின் வாக்கு said...

good we feel the pain and sweetness in her left.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

கல்யாணி சுரேஷ் said...

நன்றி பித்தன்.

நன்றி உலவு. காம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்று.., மிக நன்று..,

கல்யாணி சுரேஷ் said...

நன்றி SUREஷ்

(Mis)Chief Editor said...

கொஞ்சம் நெகட்டிவ் யோசனையா படுது...
பிரிவோம்...சந்திப்போம்?!

கல்யாணி சுரேஷ் said...

@(Mis)Chief Editor

Thanks.

Post a Comment