காதினில்
செருகிய
earphone உடன்
அருகினில் நீ.......
தனிமையில் - என்
பேருந்து
பயணம்....!
.
மலை ஏறி இறங்குபவர்
1 week ago
கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!
நள்ளிரவின்
மௌனத்தில்
கனவின்
கைதட்டலில்
உறக்கம்
கலைந்து
பார்த்தேன்....
எதிரினிலமர்ந்து
எனையே
கொட்டகொட்ட
பார்த்தபடியிருந்த
உன் காதலை!