Monday 4 January 2010

புன்னகைப் புதைகுழி!


உனக்கென நான்
கோர்த்து எடுத்து வரும்
சொற்களை - உன்
ஒற்றை புன்னகையாலேயே
மௌனத்தில்
புதைந்து
போகச் செய்கிறாய்!

12 comments:

அண்ணாமலையான் said...

simple 1

sathishsangkavi.blogspot.com said...

சிறிய கவிதை ஏனோ மனதில் நிற்கிறது....

பா.ராஜாராம் said...

beutiful கல்யாணி!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...

நச்ன்னு இருக்கு தோழரே வாழ்த்துக்கள்..

ரிஷபன் said...

பேச்சு மறந்து போகும் இடம்தான் அது!

rvelkannan said...

எளிமையாக அழகாக உள்ளது கல்யாணி

நேசமித்ரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

எளிமை;இனிமை;அருமை;

thiyaa said...

அருமை
வாழ்த்துகள்

Paleo God said...

அருமை...:)

கல்யாணி சுரேஷ் said...

@ அண்ணாமலையான் & சங்கவி
நன்றி தொடர் வருகைக்கும் கருத்தினுக்கும்.

@ பா.ராஜாராம்
புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.

@ kamalesh
நன்றி தோழரே.

@ ரிஷபன்
உண்மைதான் ரிஷபன்.

@ velkannan
நன்றி கண்ணன் உங்கள் ஆதரவினுக்கு.

@ நேசமித்ரன்
உங்களுக்கும்...........

@ பூங்குன்றன்.வே
தியாவின் பேனா
பலா பட்டறை
நன்றி நண்பர்களே.

priyamudanprabu said...

நல்லாயிருக்கு



///
புதைந்து
போகச் செய்கிறாய்!//
உதிர்ந்து போக செய்கிறாய் --என்று சொன்னாலும் நல்லாயிருக்குமே?1

Post a Comment