Friday, 23 April 2010

நீராலானது

கிழவியின்
வற்றிப்போன முலை
போலும்
பரந்து கிடக்கிறது
ஆற்றுவெளி
எங்களின்
கண்ணீர்த் தடங்களைப்
போலும்
நீண்டு கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்


.




.

6 comments:

நேசமித்ரன் said...

நல்லாருக்கு :)

**********************


மூளி மூக்குக்கு செருகின
கீற்றுக்குச்சியாய் போர்வெல்கள்

தசையரிந்து கொடுக்கிற சிபி
நிரப்பி புகைகின்றன மணல் லாரிகள்

ராமலக்ஷ்மி said...

அருமை.

//எங்களின்
கண்ணீர்த் தடங்களைப்
போலும்
விரிந்து கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்.//

மிக அருமை.

நல்ல கவிதை.

Vidhoosh said...

wow. super.

Ramesh said...

அருமை நல்லா இருக்கு

sathishsangkavi.blogspot.com said...

//கண்ணீர்த் தடங்களைப்
போலும்
விரிந்து கிடக்கின்றன
ஒற்றையடிப் பாதைகள்//

அழகிய அழத்தமான வரிகள்...

கல்யாணி சுரேஷ் said...

நன்றி நேசமித்திரன், ராமலக்ஷ்மி, விதூஷ், றமேஸ்-Ramesh, சங்கவி.

Post a Comment