Tuesday, 19 July 2011

ஆலமும் அமிர்தமும்

துளி. 14


முத்த சாவி
கொண்டு திறக்கிறாய்
நாளெல்லாம் நனைகிறேன்





.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

செய்தியையோ ஒரு கருத்தையோ
சொல்லிப்போவது கவிதையல்ல
படைப்பாளி கொண்ட உணர்வை
படிப்பவரும் உணரச் செய்வதுதான்
நல்ல கவிதை என்பார்கள்
தங்கள் ஆலமும் அமிர்தமும்
மொத்த கவிதைகளும் அந்த வகையை சார்ந்ததே
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... ரைட்டு...

இன்றைய கவிதை said...

அமிர்தமாய் இரு வரிகளில் நனைத்துவிட்டீர்கள் கல்யாணி சுரேஷ்

நன்றி
ஜேகே

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

திறக்கட்டும்... மனக்கதவு! பறக்கட்டும் காதல் சிறகு!

Post a Comment