Wednesday 2 December 2009

நீலவானம்


குழந்தைகளிடமிருந்து
பெற்றுக்கொண்ட
மகிழ்ச்சியை
அம்மாக்களுக்காய்
விட்டுச் செல்கிறது
மழை.....
விடைபெற்று
போகுமொரு நாளின்
நீல வானத்தில்..........!

13 comments:

கமலேஷ் said...

நிச்சயமா வெரி குட் கவிதைதான்...

ப்ரியமுடன் வசந்த் said...

கிளாசிக்..

பா.ராஜாராம் said...

டேய் கல்யாணி,மிக அருமையான கவிதை.உரைநடை கவிதை போட்டிக்கு கவிதை எழுதி அனுப்புங்கடா..மறந்திராதீங்க.

இப்போ உங்கள் கவி உணர்வு ரொம்ப அற்புதமாய் இருக்கு கல்யாணி.கலக்குங்க!

நேசமித்ரன் said...

அம்மாக்களிடமிருந்து தகப்பன்கள் பெற்றுக் கொள்கிறார்கள்

மகிழ்வு ஒரு சங்கிலிதானே

:)

நல்ல கவிதை மக்கா

sathishsangkavi.blogspot.com said...

படித்தேன், ரசித்தேன்.........

நல்ல கவிதை........

கல்யாணி சுரேஷ் said...

@ கமலேஷ்
நன்றி கமலேஷ்.

@ பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.

@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா. கவிதை போட்டிக்கா? நானா? முயற்சி பண்றேன்னா. ( ஆமா திடீர்னு என்ன மரியாதை எல்லாம் கூடி போச்சு? நான் எப்பவுமே உங்க தங்கைதான். இந்த மரியாதை எல்லாம் வேண்டாமே please .)

@ நேசமித்ரன்
உண்மைதான் மித்ரன். நன்றி கருத்தினுக்கு.

@ சங்கவி
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

இன்றைய கவிதை said...

சிறப்பாயிருக்கிறது கவிதை!

-கேயார்

(Mis)Chief Editor said...

மேடம்! என்னதான் சொல்ல வர்றீங்க?!
மரமண்டைக்கு ஏறல!

-பருப்பு ஆசிரியர்

கல்யாணி சுரேஷ் said...

@ இன்றைய கவிதை
நன்றி கேயார்.

@ (Mis)Chief எடிட்டர்
அது ஒண்ணும் பிரம்ம ரகசியம் இல்லை. மழை காலம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்.

தமிழ் உதயம் said...

சிறப்பாயிருக்கிறது கவிதை!

malarvizhi said...

நன்றாக உள்ளது. எனக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் ரசிப்பேன்.

சுந்தரா said...

ஆஹா! மழைநாளின் சுகந்தம்போல கவிதையும் ரொம்ப ரசிக்கவைத்தது.

அழகான கவிதை...பாராட்டுக்கள்!

கல்யாணி சுரேஷ் said...

Thanks tamiluthayam, malarvizhi and sundara.

Post a Comment