துளி 11.
உறக்கத்திலிருப்பவளை
எழுப்பி
கனவென்னும் அடர்வனத்தில்
தள்ளிச் செல்லும்
கொடுங்கூற்று நீ
துளி 12.
தொலைத்து விட்ட
என் தூக்கத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
உன் கனவினில்
துளி 13.
தாகமாய் இதழ்கள்
குவளை
அமுதம் வேண்டாம்
துளி முத்தம்
போதும்
.
மலை ஏறி இறங்குபவர்
1 week ago